இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


பதினாறும் பெற்று 

பெருவாழ்வு வாழ்க 

இனிய பிறந்தநாள் 

நல்வாழ்த்துக்கள்.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 

இந்த பிறந்தநாள் 

உங்கள் வாழ்வில் 

வெற்றிகள் மற்றும் 

சாதனைகளின் 

தொடக்கமாக அமையட்டும்.


இந்தப் பிறந்த நாள் 

உங்கள் வாழ்வின் 

இனியதொரு மகிழ்ச்சியான 

தொடக்கமாக அமையட்டும். 

எண்ணும் காரியங்கள் 

அனைத்திலும் வெற்றி 

மழை பொழியட்டும்.


உடல் நலம், 

நீள் ஆயுள், 

நிறை செல்வம், 

உயர் புகழ், 

மெய்ஞ்ஞானம்  

பெற்று வாழ்க வளமுடன். 

இனிய பிறந்தநாள் 

நல்வாழ்த்துக்கள்.


இன்று போல் என்றும் 

ஆனந்தமாய் வாழ்க! 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


இறைவனின் 

பரிபூரண அருளால் 

பல்லாண்டு வாழ்க.! 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


வாழ்க வளமுடன். 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


வாழ்க பல்லாண்டு நட்பே! 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


இனிய பிறந்தநாள் 

வாழ்த்துக்கள் 

என் உயிர் நண்பா..!


இனிய பிறந்தநாள் 

வாழ்த்துக்கள்

என் உயிர் தோழியே.!


என் பேரன்புக்குரிய 

சகோதரனுக்கு 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


நான் வாடிய தருணங்களில் எல்லாம் 

எனக்காக எப்போதும் 

ஆறுதலாய் இருக்கும் 

அன்பு உள்ளத்துக்கு 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


உங்கள் கனவுகள் 

எண்ணங்கள் அனைத்தும் 

நிறைவேறும் படி 

இந்த பிறந்தநாள் அமைந்திட 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள.


நீண்ட ஆயுள், 

நல்ல ஆரோக்கியம், 

மனம் நிறைந்த மகிழ்ச்சி 

பெற்று பல்லாண்டு வாழ்க..! 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.