என் கணவன் எனக்கு 

கிடைத்த வரம்

என்னவனை மட்டுமே

அதிகமாக பிடிக்கும்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே!


என் கணவரின் பிறந்த நாளே 

என் வாழ்க்கையின் 

மகத்தான சந்தோசம்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே!


உன் கூட அதிகம் சண்டை

போடுவேன் ஆனால் நீ

இல்லாமல் ஒரு நிமிடம் கூட

என்னால் வாழ முடியாது.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....!


என் வாழ்க்கையின் மறு பெயர்

என்னவென்று கேட்டால்

தயங்காமல் சொல்லுவேன்

நீ யென்று....

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பே.....!


உங்கள் மனைவியின்

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

என் அன்பே...!