என் அன்பு அண்ணனே

நீ காட்டும் அன்பினை

ஈடு செய்ய இந்த உலகில்

வேறு எந்த உறவும் இல்லை.......

அன்பு அண்ணனுக்கு

இனிய

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!


நலமாய்

வளமாய்

நீடுழி வாழ

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அண்ணா


என் அன்பு 

அண்ணனுக்கு

இனிய  பிறந்தநாள் 

நல்வாழ்த்துக்கள்


பாசமான என்னுடைய

அண்ணனுக்கு

இனிய பிறந்தநாள் 

நல்வாழ்த்துக்கள்