என் சகோதரி
எந்நாளும்
நலத்துடன் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீ என்னை அடித்தாலும்
நான் உன்னை கடித்தாலும்
பாசம் என்ற ஒன்று வரும் போது
எல்லாமே மறைந்து போகும் ரத்த பிணைப்புக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..........!
என் அன்பு தங்கைக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இறைவன் கொடுத்த
முதல் சொத்து
என் அன்புத்
தங்கைக்கு
இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிறைந்த
என் தங்கைக்கு
இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தங்கம் போன்ற
என் தங்கைக்கு
தங்கமான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
0 Comments