பிறரிடமிருந்து நல்லனவற்றைக்
கற்றுக் கொள்ள மறுப்பவன்
இறந்தவனுக்கு இணையானவன். - சுவாமி விவேகானந்தர்
தனியாக இருங்கள்.
அது தான் கண்டுபிடிப்பின் ரகசியம்.
நீங்கள் தனியாக இருக்கும் போது தான்
கருத்துக்கள் பிறக்கின்றன. - நிக்கோலா டெஸ்லா
ஏமாற்றுவதை காட்டிலும்
தோற்றுப்போவது
மரியாதைக்குரியது. - ஆபிரஹாம் லிங்கன்
வெற்றி ஒரு
மோசமான ஆசிரியர்
அது புத்திசாலியும் மயக்கி
தோல்வியே நமக்கு இல்லை
என்று நினைக்க வைத்து விடும். - பில் கேட்ஸ்
உலக வரைபடத்திலுள்ள
மூலை முடுக்குகளுக்கெல்லாம்
செல்ல விரும்புகிறாயா?
ஒரு நூலகத்துக்கு செல்! - டெஸ்கார்டல்
நான் மழையில்
நடப்பதை அதிகம் விரும்புகிறேன்.
ஏனென்றால் அப்போதுதான்
என் கண்ணீர்த்துளிகள்
யாருக்கும் தெரியாது. - சார்லி சாப்ளின்
இந்த உலகில்
பிறந்த அனைத்து
மனிதர்களுக்கும்
வரலாற்றின் பக்கங்களில்
ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த ஒரு பக்கத்தை
உலகத்தையே படிக்க வைப்பது
உங்கள் கைகளில் தான் உள்ளது. - அப்துல் கலாம்
நம்முடைய வயது என்பது
சாதாரண ஒரு எண் தான்!
செயல்படுவதற்கு மனம்
இளமையாக இருக்க வேண்டும்.
அது போதும்!
0 Comments