நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது உறவினரான ஆர்த்தியை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கு இன்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றிFolded hands அம்மாவும் குழந்தையும் நலம்

 

    எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்
Sivakarthikeyan Boy


Sivakarthikeyan Wife, Daughter 


SivaKarthikeyan Mother Raji Doss


Sivakarthikeyan Sister